India Languages, asked by ggeeth866, 2 months ago

மயங்கொலி என்றால் என்ன​

Answers

Answered by gayathribharath63
0

Answer:

உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு.இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.(எ.கா) மணம்-மனம்

Similar questions