தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளை
படங்களுடன் இரண்டு பக்க அளவில் இணையத்தில் திரட்டி எழுதுக.
Answers
Answer:
பாரி
காரி
ஓரி
நள்ளி
ஆய்
பேகன்
அஞ்சி (அதியமான் நெடுமான் அஞ்சி)
கடை ஏழு வள்ளல்கள் யார் யார்?
பாரி, அதியமான் பேசப்பட்ட அளவு மற்ற கடையெழு வள்ளல்கள் பேசப்படாததற்குக் காரணம் என்ன?
கடையேழு வள்ளல்கள் யாவர்?
ஒவ்வொரு மன்னருக்குமான புனைப் பெயர்கள் எவை? அந்தப் பட்டப்பெயருக்கான அர்த்தங்கள் எவை?
கடையேழு வள்ளல்களின் கொடியும் சின்னமும் என்ன?
முதலில் இந்த `கடை` ஏழு வள்ளல்கள் என்றதொடரினை சற்று விரிவாகப் பார்ப்போம். `கடை` ஏழு வள்ளல்கள் என்றால் அவர்களிற்கு முன்னர் சில வள்ளல்கள் இருந்திருக்கவேண்டும் என்றாகின்றது.
முதல் ஏழு வள்ளல்கள்::: சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்
இடையேழு வள்ளல்கள்::: அக்குரன், அந்திமான், கர்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன்
மேற்கூறிய வள்ளல்களைப் பார்த்தீர்களானால், அவர்களில் மிகப் பலர் புராண-இதிகாச படைப்புக்களாகவும், அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் எதுவுமின்றியுமே காணப்படுகின்றார்கள்.
இவர்களில் மிகப் பலர் தமிழுடன் எந்தவித தொடர்புமற்றவர்கள். அவ்வாறாயின் `இவர்கள் ஏன் முதல்-இடை வள்ளல்களா
பேகன்.கொடை மடம் கொண்டவன்.மயிலுக்கு போர்வை அளித்ததால்.
பாரி.முல்லைக் கொடி படர தேர் வழங்கியதால்
மலையமான் திருமுடிக்காரி தன் குதிரையையும் ஏனைய செல்வங்களையும் வாரி வழங்கியதால்
ஆய் .நாகம் வழஙகிய அரிய ஆடையைசிவ பெருமானுக்கு அளித்ததால்
அதியமான் நீண்ட நாள் எந்த நோயுமின்றி ஆரோக்கியமான வாழ்வைத் தரும் அரிய நெல்லிக் கனியை தானுண்ணாமல் ஔவைப் பிராட்டிக்குக் கொடுத்தமையால்
நள்ளி . தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்ததால்
ஓரி. விற் போரில் வல்ல ஓரி கொல்லி மலைக் கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்ததால் இவர்கள் கடையெழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டார்கள்.
கடை ஏழு வள்ளல்கள் யார் யார்?
முதலில் தமிழ் ஏழு வள்ளல்களை `கடையேழு வள்ளல்கள் ` என அழைப்பதே ஒரு அரசியல். இது தொடர்பாக ஏற்கனவே நான் வழங்கிய பதிலினைக் கீழே காணுங்கள்.
வரலாற்றில், போரில் தோல்வியையே சந்திக்காத மன்னர்கள் யார் யார்?
வரலாற்றில், போரில் தோல்வியையே சந்திக்காத மன்னர்கள் யார் யார்?
தமிழகத்தில் இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் தங்கள் போர்களில் தோல்வியே சந்திக்காதவர்கள். வரலாற்றில் போர்களில் தோல்வியை சந்திக்காத தந்தை-மகன் இவர்கள் மட்டுமே. தமிழராக நாம் பெருமை கொள்ளக்கூடிய செய்தி இது.
கிருஷ்ணதேவராயர்
சமுத்திர குப்தர்
இந்தியாவில் இதுவரை ஆண்ட மன்னர்களில் சிறந்த மன்னர் யார்? ஏன்?
1. குளக்கோட்டன் – சோழகங்க தேவன்
இலங்கையில், திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சர ஆலயத்தை புனரமைத்தவர். இந்தக் கோவில் தற்போது தென்கயிலாயம் என்று புகழ் பெற்று விளங்குகிறது
திருகோணமலையில் உள்ள கந்தளாய் குளமும் மன்னர் குளக்கோட்டனால் கட்டப்பட்டது. இன்று வரை இது இலங்கையில் பாசனத்திற்கு பயன்படும் முக்கிய அணைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
2. இளஞ்சேட்சென்னி
பிந்துசாரரின் மௌரியப் படைகள், கோசர் படைகளுடன் வடுகர் படைகளும் இணைந்த மிகப்பெரிய படையை நிர்முலமாக்கி மௌரியப் பேரரசின் விஸ்தரிப்பை தடுத்து நிறுத்திய மாமன்னன்.
3. கரிகால சோழன் - கல்லணை கட்டிய சோழ மன்னர்
2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டின் தலை எழுத்தை மாற்றி எழுதிய மாமன்னன். மன்னர் இளஞ்சேட்சென்னின் மகன் ஆவார்.
கடை ஏழு வள்ளல்கள் யார் யார்?
பாரி, அதியமான் பேசப்பட்ட அளவு மற்ற கடையெழு வள்ளல்கள் பேசப்படாததற்குக் காரணம் என்ன?
கடையேழு வள்ளல்கள் யாவர்?
ஒவ்வொரு மன்னருக்குமான புனைப் பெயர்கள் எவை? அந்தப் பட்டப்பெயருக்கான அர்த்தங்கள் எவை?
கடையேழு வள்ளல்களின் கொடியும் சின்னமும் என்ன?
ஆட்சியை நிலைநிறுத்த பல திருமணங்களை செய்ததைப் போல் குத்புதீன் செய்த விசித்திரமான நடவடிக்கைகள் எவை?
கொடையளித்தல் அல்லது தானம் செய்தல் என்றாலே கர்ணன் எனப் பெயர் வரக் காரணம் என்ன?
வரலாற்றில், போரில் தோல்வியையே சந்திக்காத மன்னர்கள் யார் யார்?
முதலேழு வள்ளல்கள் யாவர்? அவர்களைப் பற்றிய தகவல்களை தர முடியுமா?
கடையேழு வள்ளல்களின் காலம் பற்றிய சான்றுகள் உள்ளனவா?
என் மேனஜர் ஒரு பெண். அவர்களுக்கு திருமணம் ஆகி என் வயதில் மகன் உள்ளான். என்னவோ தெரியலை அவர்கள் மேல் எனக்கு ஒரு மோகம் மற்றும் காதல் ஏன் என்றால் அவர்களின் ஆளுமை மற்றும் அணியும் ஆடை. இது தவறு என்று உணருகிறேன். வழி சொல்லுங்கள், எப்படி கட்டுப்படுத்துவது?
இந்தியாவில் இதுவரை ஆண்ட மன்னர்களில் சிறந்த மன்னர் யார்? ஏன்?
தளபதி பிடிக்குமா? நாயகன் பிடிக்குமா? இரண்டும் என்று மழுப்பக்கூடாது, காரணம் கூறுக.
கெடுதலிலும் ஒரு நன்மை உண்டு என்று வள்ளுவர் கூறுகிறார். ஏன்?
மன்னராட்சிக் காலத்தின் மக்களின் நிலையிலிருந்து மக்களாட்சிக் காலத்தில் மக்களின் நிலை வரை ஏற்பட்ட பரிணாம மாற்றங்கள் எவை?
Answer:
பாரி, ஓரி, காரி, பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர்.