India Languages, asked by priyapirai, 2 months ago

உயர்ந்தோர் உருப்பிலக்கணம் தருக​

Answers

Answered by jinglebells87
1

Answer:

உயர் + த் ( ந் ) + த் + ஓர்

உயர் - பகுதி

த் - இடைநிலை

த் - சந்தி

ஓர் - விகுதி

ந் - விகாரம்

Hope this helps ☃️

Similar questions