World Languages, asked by tmozhi482, 2 months ago

கலை முழுமை என்றால்‌என்ன?​

Answers

Answered by savneetk1811
6

Explanation:

TT hunting bring find by finding BBD

Answered by sarubharani2
11

இலக்கியத்தின் பயன் பற்றி தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு. அறம், பொருள், இன்பமாகவோ (அ) வேறு ஏதோ ஓர் உயர்ந்த குறிக்கோளாகவோ, இந்தப் பயன் இலக்கிய உருவாக்கத்தில் இடம் பெற வேண்டும். ஆனால் தொல்காப்பியம் மிகவும் தெளிவாக, இலக்கியத்தின் நோக்கம் (அ) அறிவியல் சார்ந்த கருத்து நிலை, கலை உருவாக்கத்தின்போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டி உள்ளது. இதுவே கலை முழுமை எனப்படுகிறது

Similar questions