உன் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answers
Answer:
ᴘʀᴇᴄɪᴘɪᴛᴀᴛɪᴏɴ ɪꜱ ᴀɴʏ ᴘʀᴏᴅᴜᴄᴛ ᴏꜰ ᴛʜᴇ ᴄᴏɴᴅᴇɴꜱᴀᴛɪᴏɴ ᴏꜰ ᴀᴛᴍᴏꜱᴘʜᴇʀɪᴄ ᴡᴀᴛᴇʀ ᴠᴀᴘᴏᴜʀ ᴛʜᴀᴛ ꜰᴀʟʟꜱ ᴜɴᴅᴇʀ ɢʀᴀᴠɪᴛᴀᴛɪᴏɴ ᴘᴜʟʟ ꜰʀᴏᴍ ᴄʟᴏᴜᴅꜱ. ᴛʜᴇ ᴍᴀɪɴ ꜰᴏʀᴍꜱ ᴏꜰ ᴘʀᴇᴄɪᴘɪᴛᴀᴛɪᴏɴ ɪɴᴄʟᴜᴅᴇ ᴅʀɪᴢᴢʟɪɴɢ,ʀᴀɪɴ,ꜱʟᴇᴇᴛ,ꜱɴᴏᴡ,ɪᴄᴇ ᴀɴᴅ ʜᴀɪʟ.
அனுப்புனர்
மதி
43,திரு.வி.க நகர்,
மதுரை -68
பெறுநர்
மாநகராட்சி ஆணையர்
மாநகராட்சி அலுவலகம்
மதுரை-45
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : கழிவு நீர் கால்வாயை தூய்மை செய்யும்படி விண்ணப்பம்
நான் என் பகுதியில் சுமார் 5 ஆண்டு காலமாக வசித்து வருகிறேன். கடந்த பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் மிகவும் அசுத்தகமாக மற்றும் மிகவும் நாற்றமாக உள்ளது.இதனால் எங்கள் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு நிறைய நோய்கள் வருகின்றது.அதுமட்டுமல்லாமல் தேங்கி இருக்கும் கழிவுநீரினால் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றன. இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
தற்பொழுது கொரோனா அச்சுறுத்தலும் கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அசுத்த சூழ்நிலை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே எங்கள் பகுதியில் இருக்கும் கால்வாயை கூடிய விரைவில் தூய்மை செய்ய தக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு தாழ்மையுடன் மதி
உறைமேல் முகவரி
மாநகராட்சி ஆணையர்
மாநகராட்சி அலுவலகம்
மதுரை-45
#SPJ2