தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து கட்டுரை வரைக
Answers
Answered by
1
Answer:
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் (Indian Rivers Inter-link) என்பது இந்தியாவிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் ஓர் அரசுத் திட்டம் ஆகும். இதன் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை நாட்டின் மற்ற வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் உன்னதத் திட்டமாகும்.
please mark as BRAINLIEST
Similar questions