India Languages, asked by Dhanam999, 1 year ago

தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது

Answers

Answered by divyasri12
9

வேல் என்பது இந்துக்களின் கடவுளான முருகனின் கைகளில் காணப்படும் தெய்வீக ஆயுதமாகும். பண்டைத் தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஆயுதமான ஈட்டியும் கிட்டத்தட்ட வேல் போன்றதாகும்.

Hope it helps..!!

Mark it as brainliest☺️☺️

Answered by nasurudeenaziz2018
13

* வேல் என்பது ஒரு கூற்மையான ஆய்தம் அதுபோல தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள்,பாடல்கள் கவிதைகள் கூர்மையான கருத்துகளை கொன்டு மக்களை நல்வழி படுத்துகிறது

*ஆகவே தமிழ் வேலுடன் ஒப்பிடபடுகிறது

Similar questions