World Languages, asked by sidzcool9394, 2 months ago

ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக வெளிநாட்டிலிநங்து

Answers

Answered by kamilkaja
1

Answer:

குழன் வெளிநாட்டிலிருந்து ங்கள் இல்லத

திற்கு வந்திருகளும் உறவினரின் மகளுக்கு பெingImini பேய பட்டுமே தெரியும் ஆங்கிய படித்த அவரியன் தமிழ் உரைநடையின் சிறப்பு பற உரையாடல்

உறவினர் மகள்}

2(ஆங்கிலச் செய்தித்தார் படித்துக் கொண்டி ருக்கிறார்

(செந்தமிழ் செய்மி என ய்தித்தான் படிக்கிறாய்?"

மாவா தமிழ் செ

மவன செய்தித்தார் தான். ஆனால் தமிழ் இ ஸ்லை. ஆங்கிலம்தான்.செந்தமிழ்

செல்வி

ஏன் தமிழ் படிக்கத் தெரியாதா?

மாலா: இல்லை . தமிழ் நன்றாகப் பேசுவே ன். படிக்கத் தெரியாது எனக்கு தமிழ் நூல்க ள் படிக்க விருப்பம் தான்.

படிப்பதும் எளிமைதான்

மாலா: அப்படியா?

செந்தமிழ்செல்வி: தமிழ் மிகவும் எளிமையா மொழி. அம்மொழியைப் பேசுவது எவ்வளவு எளிமையோ அவ்வளவு

செந்தமிழ்செல்வி: தமிழ் உரைநடைக்கு இல

க்கண

போதும்.

வி

முறை என்று ஒன்று இல்லை. உரைநடைக்கு கருத்துகள் தெரிந்தால் அவற்றை எளிதில் எழுதவும் முடி யும், வாக்கியமைப்பு திணை, பால், எண், இட ம், காலம் பொருந்தியும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் சரியாக அமைந்தால்

உரைநடை என்கிறாயே அது என்ன?செந்தமிழ்செல்வி: செய்யுள் என்பவை எது

கை,

மோனை,

இயைபு,

அணி என்று பல நயங்களால் அழகுப்படுத்த ப்பட்டிருக்கும். உரைநடை என்பது தொல்காப்பியர் காலத்தி

உரைநடை

இல்லை.

அவ்வாறு

லேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலா: அப்படியா?

செந்தமிழ்செல்வி: இறையனார் களவியல்

உரை, இளங்கோவடிகள் உரை என வளர்ந்து வந்துள்ளது. திரு.வி.க. மு.வ. அண்ணா போ ன்றோர் இருபதாம் நூற்றாண்டில் உரைநடை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்துள்ளனர்.

மாலா

: உரைநடை என்பதில் வரும் இலக்கியங்கள்

யாவை?செந்தமிழ்செல்வி சிறுகதை, புதினம், நாவ

ல், புராணக் கதைகள் இவையெல்லாம் உ ரைநடை, உரைநடை வளர்ந்ததால் நாம் பிற மொழி நூல்களையும் தமிழில் மொழிபெயர் த்து பாரதியின் அவாவை நிறைவேற்றியுள் ளோம்.

மாலா: வீரமாமுனிவர், ஜி.யு.போப் போன்ற சான்றோர்களும் இப்பணியைச் சரியாகச் சொன்னாய். கால்டுவெல் தமிழுக்கு ஆற்றி ய பணிகள் ஏராளம் செவ்வனே ஆற்றியுள் ளார்கள் அல்லவா?

செந்தமிழ்செல்வி இவர் தமிழ் மொழியின் சி

றப்பை தமிழருக்குக் கூறியவர். இதுபோல பல சான்றோர்கள் மூலம் உரைந டை வளர்ந்து வருவதால்தான் தமிழ் இலக்கியங் களைப் பிறர் அறிய முடிகிறது.

வளர்ந்துள்ளது. உரைநடை

மாலா: தமிழ் மொழி அறியாதவர்களால் தமி மைப் படித்து நூல்கள் இயற்றும் போது எனக் தமிழ் பேசத் தெரியும். கற்பது என களைப் பிறர் அறிய முடிகிறது.

பி

நீங்கள்

மற்றும்

8 மணி நேரம்

ஜி +21

மாலா: தமிழ் மொழி அறியாதவர்களால் தமி ழைப் படித்து நூல்கள் இயற்றும் போது எனக் குத் தமிழ் பேசத் தெரியும். கற்பது என்ன கடி னமா? இன்றே எனக்கு தமிழ் எழுதவும் படிக் கவும் கற்றுக் கொடு, நானும் கற்றுக் கொள் கிறேன்

செந்தமிழ் செல்வி : சரி, வா!

please mark me as brainlist

Similar questions