நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலமும் புணரியோர்,
உடம்பும் உயிரும் படைத்திசினோரே
Answers
Answered by
2
Answer:
சிலப்பதிகாரம் என்பதே இதன் விடை
Answered by
4
Explanation:
இப்பாடல் புறநானூறு நூலில் இடம்பெற்றுள்ளது
Similar questions