English, asked by lakshmiravi979, 2 months ago

இந்தியாவில் பேசப்படும் மைாடிணிண் ண்ணகை?​

Answers

Answered by basharahil55
0

Answer:

ok ok

Explanation:

இந்திய மொழிகள் (Languages of India) என்ற இக்கட்டுரை இந்தியாவில் பேசப்படும் மொழிகளைப் பற்றியதாகும். இந்தியா ஒரு பன்மொழிச் சமூகம் ஆகும். உலகில் அதிக மொழிகள் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பின்படி, இந்தியாவில் 29 மொழிகள் பத்து லட்சத்துக்‌கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. 122 மொழிகள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன.

பெரும்பாலான மக்கள் (70%) இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இரண்டாவதாக 22% மக்கள் தமிழ் உட்பட்ட திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு சீன-திபெத்திய மொழிகள், ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் ஆகிஉஅவற்றோடு வேறு சில மொழிகளும் பேசப்படுகின்றன. இந்தி, மராத்தி, குசராத்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள், தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

I hope helpful to you

Answered by AgrimRao
0

Answer:

i cant understand the language

Similar questions