Physics, asked by ammutharika5, 26 days ago

வானம் நீல நிறமாக தோன்ற காரணம விளைவின் பெயர்​

Answers

Answered by jacobriya9
2

Answer:

வானம் நீல நிறமாகத் தெரிவதற்கு ஒளிச்சிதறல் என்ற விளைவே காரணம். சூரிய ஒளி காற்று மண்டலத்திலுள்ள வாயுக்கள் மற்றும் துகள்களின் வழியே செல்வதால் அனைத்து இடங்களிலும் பரவுகிறது.

Answered by lathikaips1
1

Answer:

i think this is the answer

Attachments:
Similar questions