கப்பல் செலுத்துவதற்குக் காற்று எவ்வாறெல்லாம் பயன்பட்டது?
Answers
Answered by
2
தற்காலத்தில் பாய்க்கப்பல் என்பது எந்தவொரு பெரிய காற்றின் ஆற்றலால் செலுத்தப்படும் கப்பலையும் குறிக்கும். மரபுவழியாக, சதுரவடிவான பாய்கள் பொருத்தப்பட்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களைக் கொண்ட கப்பல்களே பாய்க்கப்பல்கள் எனப்பட்டன. பாய்க்கப்பல்கள் அவற்றின் அமைப்புக்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இசுக்கூனர், பார்க், பிரிக், பார்க்கென்டைன், பிரிகன்டைன், சுலூப் என்பன இவற்றுள் அடங்கும்.
Similar questions