India Languages, asked by ashwinmaha2007, 19 days ago

திராவிட மொழிகள் பற்றி கால்டுவெல் கூறுவது என்ன?​

Answers

Answered by MrBhukkad
0

Explanation:

திராவிட மொழிகள் பற்றி

hope it helps

Answered by anushree92004
1

Answer:

தமிழ் மொழியின் பெயராலேயே இவ்வின மொழிகளைக் குறிப்பிடலாம். ஆனால், தமிழ் என்பது ஒரு குறிப்பிட்ட மொழியைக் குறிக்கும் சொல். பல்வேறு மொழிகளைக் கொண்ட குடும்பத்தைக் குறிக்கப் பிறிதொரு பெயரை அமைத்தல் சிறப்புடையது என்று பரிசீலித்து, திராவிடம் என்ற சொல்லைத் தாம் தேர்ந்தெடுத்ததாகக் கால்டுவெல் கூறுகிறார்

Similar questions