India Languages, asked by panduranganc84, 1 month ago

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே குறிப்பு தருக​

Attachments:

Answers

Answered by Anonymous
45

Answer:

நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். இதைக்குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் புறநானூற்றுப் பாடலில் இதைத் தெரிவிக்கிறார்.

here is your answer

hope it's helpful for you to learn

make me as brain list

Similar questions