உலகின் மிக குளிரான நகரம்
Answers
Answered by
5
Answer:
yakutsk in Russia
யகுட்ஸ்க் ரஷ்யாவில் உள்ளது
Answered by
0
Answer:
திராஸ் நகரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கார்கில் மாவட்டத்தின் இமயமலையில் 10,990 அடி உயரத்தில் அமைந்துள்ளது. திராஸ் நகரம், ஸ்ரீநகருக்கு வடக்கில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும், சோன்மார்க்கிலிருந்து 63 கிலோ மீட்டர் தொலைவிலும், கார்கிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலவிலும், லேயில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலவிலும் உள்ளது.
Similar questions