India Languages, asked by aruljothi1467, 1 month ago

நீங்கள் வசிக்கும் ெகுதியில் பூங்கா ஒன்று அயமத்துத் தருமாறு மாநகோட்சி ஆயணயருக்கு கடிதம் ஒன்று எழுதுக?​

Answers

Answered by Anonymous
2

Answer:

  • நீங்கள் வசிக்கும் ெகுதியில் பூங்கா ஒன்று அயமத்துத் தருமாறு மாநகோட்சி ஆயணயருக்கு கடிதம் ஒன்று எழுதுக?

Explanation:

  • please make it a brainliest answer.
Answered by xXIsmatXx
0

 \large\blue{\textsf{✩  Your Answer ✓ }}

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் பேரூராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்பில் மக்கள் வசிக்கின்றனர். மேலும், இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஆறு தொடக்க பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் இதுவரை பூங்கா அமைக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள், குழந்தைகள் விடுமுறை நாட்கள், காலை, மாலை வேளைகளை பயனுள்ளதாக மாற்றமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆகவே, 'மல்லசமுத்திரத்தில் சிறுவர்கள் பயன்பாட்டிற்காக, பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar questions