படம் பார்த்தான் என்பது _________ *
Answers
Answered by
1
Answer:
தொடர்மொழி
Explanation:
தொடர்மொழிஎழுத்துக்களின் தொகையாவை தொகு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.
Similar questions