India Languages, asked by justinagency003, 1 month ago

பகத்தூர் என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? அவரது சிறப்பினை எழுதுக​

Answers

Answered by Rachanasaravanan2007
0

Answer:

HERE IS YOUR ANSWER

Explanation:

இராஜ் பகதூர்' என்பதன் திரிபே 'இராவ் பகதூர்' . 'ஆளுமைத் திறனாளி' என்பது இதன் பொருள்.

இது பிரிட்டிஷ் அரசின் போது, ஆளுமைத்திறன் கொண்ட, பிரிட்டிஷாருக்கு கீழ்ப்படிதல் உள்ள இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட விருது ஆகும்!

Similar questions