CBSE BOARD X, asked by yatishsathish2020, 1 month ago

எழுவாய்த் தொடருக்குச் சான்று தருக.​

Answers

Answered by vvgs2604
1

Answer:

எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல்மீது யார், எது எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'கண்ணன்' எழுவாய் ஆகும்.

Answered by kd2832005
0

Answer:

தர்ஷினி, சதீஷ், மரம், குதிரை

I hope it will help you

Similar questions