Science, asked by salinraja9176, 11 hours ago

சுழற்சியின் வேகத்தை மாற்ற உதவுவது_____________​

Answers

Answered by mraksha
0

Answer:

இயற்பியலில், முறுக்கு விசை (திருப்புத்திறன் என்றும் சிலசமயம் அறியப்படும், அதாவது ஒரு விசையின் திருப்புத்திறன்) என்பதை கோண விசை அல்லது வளைவு விசை என்றும் கூறலாம். அதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு).

இது, பொருளின் சுழல் புள்ளியிலிருந்து விசைக்கு வரையப்பட்ட நிலை திசையன் (அல்லது நிலை வெக்டர்) மற்றும் அதன் மீது செயல்படும் விசை ஆகியவற்றிற்கு இடையேயான குறுக்குப் பெருக்கல் என வரையறுக்கப்படும்.

முறுக்கு விசையின் SIஅலகு நியூட்டன்.மீட்டர் (N.m) ஆகும். முறுக்கு விசை τ(டவ்) என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது. இது ஒரு திசைய

Explanation:

Similar questions