India Languages, asked by RSRSrirenganath, 1 month ago

என் பிறந்தநாள் விழாவை கண்டு களிக்க வருமாறு நண்பனுக்கு அழைப்பு மடல் எடுத்துக​

Answers

Answered by palakk636
0

Explanation:

photosynthesis is a process in which green plants and some other organisms use sunlight to synthesis nutrients from carbon dioxide and water. photosynthesis generally involve the green pigment chlorophyll amd generates oxygen as a by oxygen

Answered by vimaljegim
0

Explanation:

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏப்ரல் 22 — திரு ஜெய மோகன் அவர்களே ! வெண் முரசு எனும் மகா காவியம் மூலம் தான் தங்களை அறிந்தேன் .மகாபாரத கதையை தமிழில் விரித்துணர்ந்து படிப்பது பேரானந்தம். அத்தகைய வாய்ப்பளித்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக !

நன்றி ! வணக்கம் – தென் தமிழகத்தில் வாசகர் சந்திப்பு வைத்தால் நலமாக இருக்கும் .

தி.செந்தில்

ஸ்ரீவில்லிபுத்தூர்

அன்புள்ள செந்தில்

நன்றி.

வாசகர் சந்திப்புகளை தொடர்ந்து நடத்தும் திட்டமேதும் இல்லை. அது ஒரு இயக்கம் மாதிரி தோன்ற ஆரம்பித்துவிடது. கடைசியில் சகாயத்தை திட்டியதுபோல இது ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுகளைப் பிரிப்பதற்கான சதி என்று மனுஷ்யபுத்திரன் பொங்கிவிடப்போகிறார் என்று பயம்.

நெல்லையில் என் நண்பர் சக்தி கிருஷ்ணனின் சக்தி கலையகத்தில் ஒரு சாதாரணமான கூட்டம் நிகழத்தலாம் என ஓர் எண்ணமுள்ளது

Similar questions