ஓங்கலிடை எனத் தொடங்கும் பாடலை எழுதுக.
Answers
Explanation:
Groups
Sign in
தன்னேர் இல்லாத தமிழ்!!
2531 views
C.R. Selvakumar's profile photo
C.R. Selvakumar
unread,
8/27/12
to தமிழ் மன்றம், rajam, தமிழாயம்
பலரும் நன்கு அறிந்த ஒரு பழம் பாடல்.
இது தண்டியலங்கார உரையில் வருவது
பெர்க்கிலியில் கலிபோர்னியா
பல்கலைக்கழகத்தில் இருந்த பேராசிரியர் சியார்ச்சு ஆர்ட்டு (George Hart)
அவர்கள் தம் பல்கலைகழக வலைப்பக்கத்தில் இந்தப் பாடலை இட்டிருப்பார் முன்பு.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது
தன்னேர் இல்லாத தமிழ்! (தண்டியலங்காரம் உரை)
என்ன அழகான வெண்பா!!
தன்னேர் இல்லாத தமிழ்!
(மின்னேர் தனியாழி வெங்கதிரோனைத் தவிர்த்து
மற்றவை அனைத்திலும் தன்னேர் இல்லாத தமிழாம்!!! )
இதனை முகநூலில் இட்டிருந்தேன்.
ஒரு நண்பர் (கார்த்திக்கு என்பார்) இதன் பொருள்
விளக்குங்களேன் என்றார்.
REFER THE ATTACHED IMAGE
#SAGARTHELEGEND