Social Sciences, asked by chineng8891, 1 month ago

இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் இடையேயான ஒப்பந்தம் என்ன

Answers

Answered by ItzmissCandy
2

Answer:

அக்டோபர் 1936 இல், ஜெர்மனியும் இத்தாலியும் அச்சு நாடுகள் அமைப்பை உருவாக்கின. ஒரு மாதம் கழித்து, ஜெர்மனியும் ஜப்பானும் அனைத்துலக பொதுவுடைமை இயக்க எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒரு வருடம் கழித்து இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது

Explanation:

pls mark as brainliest

Similar questions