உன் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுத் தினவிழா குறித்து உன் நண்பனுக்கு கடிதம்
Answers
Answered by
0
Answer:
உன் நலம் அறிய ஆவலாக உள்ளேன். இந்த ஆண்டு உன் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு உயரம் தாண்டுதல், ஓட்டப் போட்டியில் முதல் பரிசு பெற்றதாய் எனக்கு கடிதம் எழுதினாய். அதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
Explanation:
Please Mark Me Brainliest Answer.
Similar questions