இனை ஒப்பு என்று கூறுப்பிவது யாது
Answers
Answered by
19
உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு எடுத்துக்காட்டு உவமையணி என்று பெயர். எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை ஒப்பு என்கிறோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! ❤
Similar questions