India Languages, asked by samjoshua039, 27 days ago

கரும்பின் நுனிப்பகுதியை குறிக்கும் சொல்?
அ) சினை
ஆ) கொழுத்தாடை
இ) அரும்பு
ஈ) சுவை​

Answers

Answered by sarahssynergy
0

ஆ) கொழுத்தாடை

Explanation:

  • சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரம் கரும்பு ஆகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம். இது 'கிராமினோ' என்ற தாவரவகையை சேர்ந்து.
  • உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த இது,வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் செழித்து வளரும்.
  • இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலிருந்து வளரும் இயல்புடையது.
  • இது சுமார் 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரும்.கரும்பின்  நுனி பகுதியயை கொழுந்தாடை என்றழைபோம்.
  • கரும்பிலிருந்து பெறப்படும் முக்கிய பொருள் "சுக்ரோஸ்" ஆகும். புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான கரும்பின் தண்டுகளில் இந்த சுக்ரோஸ் காணப்படும். இதன் சாறினை பிழிந்து சுக்ரோசை பிரித்து எடுக்கப்படும்.
Answered by ZareenaTabassum
0

விடை:

ஆ) கொழுத்தாடை

  • கரும்பு என்பது சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும்.
  • பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன.
  • கொழுத்தாடை என்பது  கரும்பின் நுனிப் பகுதி.
  • கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று தமிழர் கருதுவர். ஆகையால், தைப்பொங்கல் போன்ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழமை.
  • கரும்பாலைகளில் இதன் சாறினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.

SPJ3

Similar questions