India Languages, asked by swethaalaguvel2006, 3 months ago

வட்டெழுத்துகள் குறிப்பு வரைக​

Answers

Answered by vijulmithu2005
1

Answer:

வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். ... தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலிருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை வட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.

please make me as brainlist

Similar questions