Science, asked by karthiannam8, 1 month ago

ஐசோடோன் என்றால் என்ன

Answers

Answered by vimaljegim
0

Explanation:

இரண்டு அணுக்கருக்கள் ஒரே நியூத்திரன் எண்ணையும், ஆனால், வெவ்வேறு அணு எண்ணையும் கொண்டிருக்குமானால், அவை சமப்போக்கு அல்லது ஐசடோன்கள் என அழைக்கப்படும்.

Answered by kridhiya1997
1

Answer:

Hope it's useful dear

Please mark me as a brainliest answer dear

Explanation:

எந்த அணுவும் அதே எண்ணிக்கையிலான நியூட்ரான்கள் மற்றொரு அணுவைப் போல ஆனால் வேறு அணு எண் ஐசோடோன் என்று அழைக்கப்படுகிறது

                                                     or

இரண்டு அணுக்கருக்கள் ஒரே நியூத்திரன் எண்ணையும், ஆனால், வெவ்வேறு அணு எண்ணையும் கொண்டிருக்குமானால், அவை சமப்போக்கு அல்லது ஐசடோன்கள் என அழைக்கப்படும்.

Similar questions