India Languages, asked by iimBorkengmailcom, 7 days ago

சிங்கம் புலி யானை பசு இவற்றின் இளமைப் பெயர்களை எழுதுக​

Answers

Answered by sumathiramesh3008
0

Explanation:

சிங்கம் : குருளை

புலி: பறழ்

யானை: குட்டி

பசு : கன்று

Similar questions