India Languages, asked by monikasankargmailco, 1 month ago

கவிதைகளின் தொகுப்பு என்பது ____ .
அ. ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
ஆ. இரண்டாம் வேற்றுமைத் தொடர்
இ. மூன்றாம் வேற்றுமைத்தொடர்
ஈ. நான்காம் வேற்றுமைத்தொடர் ​

Answers

Answered by sayasharma7
3

Answer:

Explanation:

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு சொற்களையும் நாம் பயன்படுத்தும் நிலையில் அதற்குரிய பொது இலக்கணத்தைக் கூறுவது பொது இலக்கணமாகும். இவ்வகையில் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.

 

Similar questions