Physics, asked by rizwanmohiuddin1045, 3 months ago

சமநீ்ளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும்?
(a) வட்ட வடிவம்
(b) அரைவட்ட வடிவம்
(c) சதுர வடிவம்
(d) இவை அனைத்தும்

Answers

Answered by subadhraseshadri1950
0

வட்ட வடிவமே பதில்

அது உதவும் என்று நம்புகிறேன் :D

Similar questions