செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில் (B ⃗ ) உள்ள, q மின்னூட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகி்றது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
(a) √((2q^3 BV)/m)
(b) √((q^3 B^2 V)/2m)
(c) √((2q^3 B^2 V)/m)
(d) √((2q^3 BV)/m^3 )
Answers
Answered by
0
Explanation:
(c) √((2q^3 B^2 V)/m) is the answer..
Hope its help..
Answered by
0
Answer:
adharku answer ennakum theriyaadhu
Similar questions