முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்கள்?
Answers
Answered by
10
Answer:
குருவி
கருவி, கனவு, கனி, கதை
மருவி, பணிவு, தனிமை, கவிதை
தருவி, கனிவு, பொதுமறை, பெருமை
தருக, வருக, தீமை, கருமை
Answered by
1
நாம் முதல் எழுத்துகள் இடம்பெறாத சில சொற்களை எழுத வேண்டும்.
- முதல் எழுத்துகள் என்றால் உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை குறிக்கும்.
- பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக முதல் எழுத்துகள் இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
- உயிர் எழுத்துகளான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய பன்னிரெண்டும்: மெய்யெழுத்துகளான க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் முதல் எழுத்துகள் எழுத்துகளாகும்.
முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்கள்
குருவி, படகு, மருவி, பணிவு, தனிமை, கவிதை, தருவி, கனிவு, பொதுமறை, பெருமை, தருக, வருக, தீமை, கருமை, பூனை, முடி, தீ, பேனா, காது, விசிறி, உருளை
ஏனனில், இதெல்லாம் முதல் எழுத்துகள் ஆகும்.
#SPJ2
Similar questions