India Languages, asked by asmithakr07, 2 days ago

முதல் வினன துனை வினை

Answers

Answered by Spssneka
2

Answer:

இன்னொரு வினையுடன் சேர்ந்து வருகின்ற நிலையில், தன் பொருளை இழந்து சேர்ந்துவரும் வினைக்குப் புதிய பொருளைத் தரும் வினைச்சொல் ஆகும். இவ்வாறான பொருள் இலக்கணப் பொருள் எனப்படும். துணைவினையோடு சேர்ந்துவரும் வினை தலைமை வினை எனவும், இரண்டினதும் சேர்க்கையால் உருவாகும் வினை கூட்டுவினை எனவும் பெயர் பெறும்.[1] உலகின் பல மொழிகளில் துணைவினைகள் ஒரு இலக்கணக் கூறாகக் காணப்படுகின்றன.

Explanation:

Plz add brainlist

Similar questions