பொருத்துக:
பண்பு - கூறியது மறாஅமை
அன்பு - பேதையார் சொல் நோன்றல்
அறிவு - தன்கிளை செறாஅமை
செறிவு - பாடறிந்து ஒழுகல்
பொருத்துக / Match the following
கலித்தொகை
Answers
Answered by
4
I don't understood that
Answered by
6
விடை:
பண்பு - பாடறிந்து ஒழுகல்
அன்பு - தன்கிளை செறாஅமை
அறிவு - பேதையார் சொல் நோன்றல்
செறிவு - கூறியது மறாஅமை
விளக்கம்:
கலித்தொகையில் இப்பாடல் வாழ்வியலுக்குத் தேவையான ஒன்பது அறக்கருத்துக்களை ஒரே பாடலில் சொல்லியிருத்தல் சிறப்பு.
மேற்கூறிய யாவும் இல்லார்க்கு ஏற்பக்கூறியதால் இப்பண்புகள் இல்லாதோர் சங்க காலத்திலும் இருந்தார் என்பது தெளிவு.
பண்பு - பாடறிந்து ஒழுகல் என்பது உலகோர் வழக்கறிந்து ஊரோடு ஒத்து வாழ்தலே பண்பாம்;
அன்பு - தன்கிளை செறாஅமை என்பது சுற்றத்தாரை சினவாதிருத்தலே அன்புடைமை எனப்படும்;
அறிவு - பேதையார் சொல் நோன்றல் என்பது அறியாதார் பேச்சைக் கேலி பேசாது பொறுத்தலே அறிவாகும்;
செறிவு - கூறியது மறாஅமை என்பது சொன்ன சொல்லை மறவாது காப்பாற்றுதலே செறிவு எனப்படுவதாகும்.
Similar questions
Geography,
8 months ago
Biology,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago