போற்றாரைப் பொறுத்தல்' என்பது __________ எனப்படும்
1பொறை 2முறை 3நிறை
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
கலித்தொகை
Answers
Answered by
0
விடை:
போற்றாரைப் பொறுத்தல் என்பது பொறை எனப்படும்.
விளக்கம்:
நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகள், ஒவ்வொன்றும் ஒரு நவரத்தினம்! அகத்திணை கருத்துக்களே பெரும்பாலும் இடம்பெறும் கலித்தொகையில் இப்பாடல் வாழ்வியலுக்குத் தேவையான ஒன்பது அறக்கருத்துக்களை ஒரே பாடலில் சொல்லியிருத்தல் சிறப்பு.
மேற்கூறிய யாவும் இல்லார்க்கு ஏற்பக் கூறியதால் இப்பண்புகள் இல்லாதோர் சங்க காலத்திலும் இருந்தார் என்பது தெளிவுபட புரிகிறது. இன்றும் இவையெல்லாமே தேவைப்படுகிற அறக்கருத்துக்கள்தான். இத்தகைய வெண்பாவால் மட்டுமே இப்பேர்ப்பட்ட கருத்துக்களை, அதுவும் மூலப்பாடலே தெளிவாகவும், அழகாகவும், எளிதாகவும் சொல்வதை மறுக்க முடியாது.
Similar questions
Social Sciences,
9 months ago
Science,
9 months ago
Hindi,
9 months ago
India Languages,
1 year ago
Social Sciences,
1 year ago