கலம்பக உறுப்புக்கள் நான்கனை எழுதுக.
குறுவினாக்கள்
நந்திக் கலம்பகம்
Answers
Answered by
25
விடை:
கலம்பக உறுப்புக்களுள் அம்மானை, இரங்கல், குறம், மறம் ஆகிய நான்கினை முக்கியமாக கூறலாம்.
விளக்கம்:
பாக்களாலும், உறுப்புக்களாலும், பொருளாலும் கலவையாக விளங்குகின்ற இலக்கியத்தைக் கலம்பகம் என்று குறிப்பிட்டனர்.
கலம் என்றால் 12. பகம் என்றால் பாதி (6), பன்னிரண்டும், ஆறும் என இரண்டையும் உம்மைத் தொகையாக்கி 18 உறுப்புகளை உடைய நூலாகக் கலம்பகம் படைக்கப்பட்டது. உறுப்புகள் எண்ணிக்கையில் மிகுதலும் உண்டு
.
பதினெட்டு கலம்பக உறுப்புக்கள்:
புய வகுப்பு, தவம், வண்டு, அம்மானை, பாண், மதங்கியார், கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், பிச்சியார், கொற்றியார், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம் முதலிய பதினெட்டு உறுப்புகளைப் பெற்றுக் கலம்பக இலக்கியம் அமைகிறது.
Similar questions
Computer Science,
9 months ago
World Languages,
9 months ago
Psychology,
1 year ago
Geography,
1 year ago