India Languages, asked by StarTbia, 1 year ago

கலம்பக நூல்களுள் முதல்நூல் எது?
குறுவினாக்கள்
நந்திக் கலம்பகம்

Answers

Answered by Karishmadbm
0
கலம்பக நூல்களுள் முதல் நூல் நந்திக்கலம்பகம்
Answered by gayathrikrish80
0

விடை:


கலம்பக நூல்களுள் முதல் நூல் நந்திக் கலம்பகம் ஆகும்.


விளக்கம்:


முதல் கலம்பக நூலாக நந்திக் கலம்பகம் என்ற நூல் காணப்படுகின்றது.  நந்திக் கலம்பகம் என்ற நூல் பல்லவ மன்னர்களில் ஒருவன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன் என்பவன் மீது பாடப்பட்டது ஆகும். இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.


கலம் + பகம் - கலம்பகம். கலம் - பன்னிரண்டு, பகம் - ஆறு. 12 + 6 = 18 உறுப்புகளைக் கொண்டதால் இது கலம்பகம் எனப்பட்டது. இதனை கலப்பு + அகம் - (கலம்பகம்) எனப் பிரித்துப் பல்வகைப் பாவும் பாவினங்களும் கலந்துவரும் நூலாதலின், இஃது இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

Similar questions