India Languages, asked by StarTbia, 1 year ago

பணை என்னும் சொல்லின் பொருள் _______
1அரசு 2ஆள் 3மூங்கில்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
நந்திக் கலம்பகம்

Answers

Answered by Karishmadbm
4
3.மூங்கில்.............
Answered by gayathrikrish80
3

விடை:

பணை என்னும் சொல்லின் பொருள் மூங்கில்

விளக்கம்:

இந்த பணை என்ற சொல் "பதிதொரு புயல்பொழி தருமணி" என்று தொடங்கும்  நந்திக் கலம்பக பாடலில் கையாளப்பட்டுள்ளது. இதில்  9ஆம் நூற்றாண்டை சேர்ந்த நந்திவர்மனின் வீரத்தை போற்றும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.


ஊர்தோறும் மேகங்கள் சொரிகின்ற மணிகளையும், மூங்கில்கள் தந்த பெரிய முத்துக்களையும் கொடுத்து, அவ்வூர்களில் உள்ள நெற்கதிரைத் தொகுத்துக்கொண்டு வருகின்ற நீர், கரையோடு மோதி வழியும் காவிரியின் வளம் பொருந்திய நாட்டையுடையவனே! செல்வத்தைத் தருகின்ற குடையும், நிலமகள் உரிமையும் ஆகியவற்றை உடைய நந்தி மன்னனே ! அறிவில்லாதவரான அரசர், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்காதவராகித் தேவர் உலகத்தை ஆள்பவராவார் என்று இப்பாடல் கூறுகிறது.

Similar questions