நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - குறிப்பு எழுதுக.
சிறுவினாக்கள்
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
Answers
Answered by
6
விடை:
மேலான கருத்துக்கள் மற்றும் இனிமையான சொற்களால் திருமாலினைப் பற்றி பாடப்பட்ட நான்காயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றழைக்கப்படுகிறது.
அப்பாடல்களை 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமால் அடியவரான நாதமுனிகள் ‘ஆழ்வார்கள் அருளிய செயல்கள்’ என்ற பெயரில் தொகுத்தார். நாதமுனிகள் ஆழ்வார்கள் அருளிய செயல்களை முதலாயிரம், திருமொழி, திருவாய்மொழி, இயற்பா என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தினார்.
இந்நூலானது திராவிட வேதம், திராவிட பிரபந்தம், ஐந்தாவது வேதம், ஆன்ற தமிழ் மறை என்றெல்லாம் சிறப்பாக அழைக்கப்படுகிறது. இந்நூலானது மொத்தம் 24 பிரபந்தங்களைக் கொண்டுள்ளது.
Similar questions