குலசேகர ஆழ்வார் திருவித்துவக்கோட்டு இறைவனிடம் வேண்டுவது யாது?
சிறுவினாக்கள்
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
Answers
Answered by
21
விடை:
குலசேகர ஆழ்வார் திருவித்துவக்கோட்டு இறைவனிடம் வேண்டுவது:
குலசேகர ஆழ்வார், திருவித்துவக்கோட்டு இறைவனிடம் வேண்டுவது : மீன்கள், தாங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாய்க் கருதும் நீண்ட செழிப்பான வயல்களால் சூழப்பட்ட வித்துவக்கோட்டுப் பெருமானே! நீ மனம் கனிந்து என்மீது திருவருளை பொழியாவிட்டாலும் உன்மீது பற்றுக் கொள்ளாமல், வேறு எந்த ஒன்றன் மீதும் பற்று வைத்திட மாட்டேன்.
நாட்டை ஆளும் மன்னன் தன் குடிமக்களிடம் செங்கோல் தவறி, துயரம் தரும் எச்செயலைச் செய்தாலும், மக்கள் மன்னனின் கருணையையே எதிர்பார்த்து வாழ்வர். அதுபோல், நானும் வித்துவக்கோட்டில் உள்ள பெருமானாகிய உன்னுடைய திருவருளினை எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்வதாய்க் குலசேகர ஆழ்வார் கூறுகிறார்.
Similar questions
Economy,
8 months ago
Social Sciences,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago