இலக்கணக் குறிப்பு *மூடுபனி*
Answers
Ellakkanakurippu : 9 th Students
இயல் - 1
1. எத்தனை எத்தனை , விட்டு விட்டு - அடுக்குத் தொடர்கள்
2 . ஏந்தி - வினையெச்சம்
3 . காலமும் - முற்றும்மை
4. முத்திக்கனி - உருவகம்
5 . தெள்ளமுது - பண்புத்தொகை
6 . குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
7 . நா - ஓரெழுத்து ஒருமொழி
8 . செவிகள் உணவான - நான்காம் வேற்றுமைத்தொகை
9 . சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
-------------------------------------------------------------------------------------------------------------------------
இயல் - 2
10 . வெந்து , வெம்பி , எய்தி - வினையெச்சங்கள்
11 . மூடுபனி - வினைத்தொகை
12 . ஆடுங் கிளை - பெயரெச்சத் தொடர்
13 . கருங்குவளை , செந்நெல் - பண்புத்தொகைகள்
14 . விரிமலர் - வினைத்தொகை
15 . தடவரை - உரிச்சொல் தொடர்
16 . மூதூர் , நல்லிசை , புன்புலம் - பண்பு தொகைகள்
17 . நிறுத்தல் - தொழிற்பெயர்
18 . அமையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
19 . நீரும் நிலமும் , உடம்பும் உயிரும் - என்னும் மைகள்
20 . அடுபோர் - வினைத்தொகை
21 . கொடுத்தார் - வினையாலணையும் பெயர்
----------------------------------------------------------------------------------------------------------------
இயல் - 3
22 . தோரண வீதியும் , தோமறுகொட்டியும் - எண்ணும்மைகள்
23 . காய்க்குலைக் கமுகு , பூக்கொடி வல்லி , முத்துத் தாமம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகைகள்
24 . மாற்று மின் , பரப்பும் மின் - ஏவல் வினைமுற்றுகள்
25 . உறுபொருள் - உரிச்சொல்தொடர்
26 . தாழ் பூந்துறை - வினைத்தொகை
27 . பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகை
28 . நன் பொருள் , தண் மணல் , நல்லுரை - பண்புதொகைகள்
-------------------------------------------------------------------------------------------------------
F0r 9 th Students
இயல்- 4
29 . பண்பும் அன்பும் , இனமும் மொழியும் - எண்ணும்மைகள்
30 . சொன்னோர் - வினையாலணையும் பெயர்
31. உணர்ந்தோர் - வினையாலணையும் பெயர்
----------------------------------------------------------------------------------------------------------------
இயல் - 5
32. மாக்கடல் - உரிச்சொல் தொடர்
33. ஆக்கல் - தொழில் பெயர்
34. பொன்னே போல் - உவம உருபு
35. மலர்க்கை - உவமைத்தொகை
36. வில் வாள் - உம்மைத்தொகை
37. தவிர்க்க ஒணா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
38. அறிவார், வல்லார் - வினையாலணையும் பெயர்கள்
39. விதையாமை , உரையாமை - எதிர்மறை தொழிற்பெயர்
40. தாவா - ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சங்கள்
--------------------------------------------------------------------------------------------------------
இயல்- 6
41. பைங்கிளி - பண்புத்தொகை
42. பூவையும் குயில்களும், முதிரையும் , சாமையும் , வரகும் - எண்ணும்மைகள்
43. இன்னிளங் குருளை - பண்புத்தொகை
44. அதிர் குரல் - வினைத்தொகை
45. மன்னிய - பெயரெச்சம்
46. வெரீஇ - சொல்லிசை அளபெடை
47. கடிகமழ் - உரிச்சொற்றொடர்
48. மலர்க்கண்ணி - மூன்றாம் வேற்றுமை உருபு என்னும் உடன்தொக்கதொகை
49. எருத்துக்கோடு - ஆறாம் வேற்றுமைத்தொகை
50. கரைபொரு - இரண்டாம் வேற்றுமைத்தொகை
51. மறைமுகம் - உவமைத்தொகை
52. கருமுகில்- பண்புத்தொகை
53. வருமலை - வினைத்தொகை
54. முத்துடைத் தாமம் - இரண்டாம் வேற்றுமை தொகை
------------------------------------------------------------------------------------------------------------------
இயல்- 7
55. நற்றவம் - பண்புத்தொகை கள்
56. செய் கோலம் - வினைத்தொகை
57. தேமாங்கனி ( தேன் போன்ற மாங்கனி) - உவமைத்தொகை
58. இறைஞ்சி - வினையெச்சம்
59. கொடியனார் - இடைக்குறை
--------------------------------------------------------------------------------------------------------
இயல் -8
60 .பிறவி இருள் , ஒளியமுது , வாழ்க்கைப் போர் - உருவகங்கள்
61 . பாண்டம் பண்டமாக - அடுக்குத்தொடர்
62 .வாயிலும் சன்னலும் - எண்ணும்மை
63 . ஆக்குக , போக்குக , நோக்குக - வியங்கோள் வினைமுற்றுக்கள்
-----------------------------------------------------------------------------------------------------------
9 th Tamil :
இயல் - 9
64 .உருண்டது , போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்
65 .சரிந்து - வினையெச்சம்
66 .அனைவரும் - முற்றும்மை
67 .களைஇய - சொவ்விசை அளபெடை
68 .பெருங்கை , மென்சினை - பண்புத்தொகைகள்
69 .பொளிக்கும் - செய்யும் என்னும் வினைமுற்று
70 .பிடிபசி - ஆறாம் வேற்றுமைத் தொகை
71 .அன்பின - பலவின்பால் அஃறிணை வினைமுற்று
Please mark me as brainlest