Art, asked by jesee321, 8 days ago

பள்ளி வளாகங்களில் மாணவ மாணவியரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்தால் தொடர்பான பேச்சு போட்டி​

Answers

Answered by sakthivinayagartyres
2

Answer:

that's is check in internet

Answered by presentmoment
0

அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

Explanation:

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று  நான் பேசப்போவது.

  • இந்த  கொரோனா மாபெரும் தொற்றானது இரண்டு ஆண்டு காலமாக நம்மை வாட்டி வதைக்கிறது. இந்த சூழலில்    நாம் பள்ளி வளாகத்தில் N95 மாஸ்க்  மற்றும் சர்ஜிகல் மாஸ் அணிய வேண்டும்.
  • இந்த சூழலில் பள்ளி வளாகத்திற்குள்  கைகளை    சனிடைசர் ஐ கொண்டு கைகளை   பாதுகாக்க  வேண்டும்.
  • பள்ளிக்குள்  சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் அப்பொழுது தான் நாம்.
  • காரணத்தைக் கொண்டும்  முக கவசத்தை  கழட்டி வைக்க கூடாது
  • பள்ளி ஆசிரியர் கூறும் அனைத்து  விதிமுறை நாம் பின்பற்ற வேண்டும்.
  •  இதை நாம் பின்பற்றினால் தான் கொரோனா மாபெரும் தொற்றில் இருந்து நம்மை காக்க முடியும் நன்றி.
Similar questions