World Languages, asked by felixalister74, 1 month ago

அட்டை தேய்ப்பி இயந்திரம் பற்றி சிறு குறிப்பு​

Answers

Answered by lakshanaraj77
6

Answer:

ATM என்பது ஒரு கணினி மயமாக்கப்பட்ட இயந்திரம்.

Explanation:

இதன்மூலம் வங்கிகளின் வாடிக்கையாளர்கள், வங்கிக்கிளைக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்கள் வங்கிக் கணக்குகளை பார்க்கவும், பணத்தை எடுக்கவும் மற்றும் வேறு நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.

mark it as brainliest

Similar questions