World Languages, asked by roginibalaji643116, 5 hours ago

கொரோனா கால கதாநாயகர்கள் : கொரோனா காலத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் போன்றோரே நமக்குக் கதாநாயகர்களாகத் தெரிகிறார்கள். இவர்களில் ஒரு வரைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுக​

Answers

Answered by XBlackpinkgirlsX
5

Answer:

இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து அவர்களுடைய பணியை மக்களுக்காக செய்து வருகின்றனர்.

இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து அவர்களுடைய பணியை மக்களுக்காக செய்து வருகின்றனர்.இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், இரவு பகல் பாராமல் தொடந்து உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கால் வலி, பாத எரிச்சல், மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனைப் போக்கும் வகையில் இலவசமாகப் பாத அழுத்த சிகிச்சை செய்து வருகிறார்.

இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து அவர்களுடைய பணியை மக்களுக்காக செய்து வருகின்றனர்.இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், இரவு பகல் பாராமல் தொடந்து உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கால் வலி, பாத எரிச்சல், மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனைப் போக்கும் வகையில் இலவசமாகப் பாத அழுத்த சிகிச்சை செய்து வருகிறார்.புதுச்சேரியில் பாத அழுத்த சிகிச்சை மையம் நடத்தி வரும் இவர், பேரிடர் கால சூழ்நிலையில் ஓய்வின்றி உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு , உதவும் நோக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து அவர்களுடைய பணியை மக்களுக்காக செய்து வருகின்றனர்.இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், இரவு பகல் பாராமல் தொடந்து உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கால் வலி, பாத எரிச்சல், மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனைப் போக்கும் வகையில் இலவசமாகப் பாத அழுத்த சிகிச்சை செய்து வருகிறார்.புதுச்சேரியில் பாத அழுத்த சிகிச்சை மையம் நடத்தி வரும் இவர், பேரிடர் கால சூழ்நிலையில் ஓய்வின்றி உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு , உதவும் நோக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.இவ்வாறு செய்வதினால் அவர்களுக்கு வலி நீங்கி, ரத்த ஓட்டம் சீராக்கப்படுவதுடன் மன உளைச்சல் நீங்கி நிம்மதியாக உறக்கம் வரும் என்கிறார் பாத அழுத்தச் சிகிச்சை நிபுணர் பாஸ்கர்.

Explanation:

I don't understand that but hope this helps you thanku please mark me as brilliant (◕ᴗ◕✿)(◠‿◕)

Answered by nihasrajgone2005
9

Answer:

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவர்களது வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்துப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து அவர்களுடைய பணியை மக்களுக்காக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், இரவு பகல் பாராமல் தொடந்து உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கால் வலி, பாத எரிச்சல், மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனைப் போக்கும் வகையில் இலவசமாகப் பாத அழுத்த சிகிச்சை செய்து வருகிறார்.

please drop some ❤️❤️❤️

Explanation:

please f-o-l-l-o-w m-e bro please

Similar questions