முற்ற என்னும் சொல்லின் பொருள்
Answers
Answered by
4
Answer:
விளக்கம்தொகு
பழைய பாணி வீடுகளின் உட்புறம் நடுவிலோ அல்லது வேறு பகுதிகளிலோ சதுரமான வடிவில் வெய்யில், மழை நேரடியாக உள்ளே வரும்படியாக திறந்தவெளியாக மேற்கூறை இல்லாமல் இருக்கும் பகுதியை முற்றம் என்பார்கள்.
Answered by
1
Answer: தமிழ் : முழுதும், மிகவும், ஒளிர
English : Entirely, fully, totally Exceedingly
Explanation:
Similar questions