முத்தமிழ் தொகைச் சொல்லை விளக்குக?
Answers
Answered by
0
Answer:
'முத்தமிழ்’ இது ஒரு தொகைச் சொல். இதனைப் பிரித்தால், மூன்று + தமிழ் = முத்தமிழ் எனவாகும். இதனை விரித்தால் இயல், இசை, நாடகம் = முத்தமிழ் எனவாகும். இதுதான், பிரித்து எழுதுவதற்கும் விரித்து எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.
Similar questions