பொருத்துக:
சத்திய சோதனை - திருவள்ளுவர்
பகவத்கீதை - கிறித்துவ சமயநூல்
திருக்குறள் - காந்தியடிகள்
பைபிள் - இந்து சமயநூல்
பொருத்துக / Match the following
காந்தியம்
Answers
Answered by
0
விடை:
சத்திய சோதனை - காந்தியடிகள்
பகவத்கீதை - இந்து சமயநூல்
திருக்குறள் - திருவள்ளுவர்
பைபிள் - கிறித்துவ சமயநூல்
விளக்கம்:
மகாத்மா காந்தியடிகள் தன்னுடைய சுயசரிதையை "சத்திய சோதனை" என்ற பெயரில் படைத்தார். டால்ஸ்டாய் எழுதிய நூலில் "இன்னா செய்தார்க்கும்" என்னும் திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அதனைப் படித்த காந்தியடிகள் திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்றுக் கொண்டார். ‘இயேசுவின் மலைச்சொற்பொழிவு' நூலைப் படித்ததன் மூலம், "பகைவனிடம் அன்பு பாராட்டுதல்" என்பதையும் கற்றார்.
மேலும், பகவத்கீதையை படித்ததன் மூலம் மன உறுதியைப் பெற்றார். இதே போன்று, பல நூல்கள், காந்தியடிகளின் வாழ்க்கையை செம்மைப்படுத்த பெருந்துணையாய் அமைந்தன என்றால் அது மிகையில்லை.
Similar questions