காந்தியடிகளுக்கு இளம்பருவத்திலேயே இயல்பாக அமைந்த உயர்பண்புகள் யாவை?
குறுவினாக்கள்
காந்தியம்
Answers
Answered by
0
விடை:
காந்தியடிகளிடம் இளம் பருவத்திலேயே இயல்பாய் அமைந்த உயர் பண்புகள் அன்பு, உண்மை, உறுதி, இன்னா செய்யாமை ஆகியனவாம்.
விளக்கம்:
அரிச்சந்திரன் நாடகம் பார்த்து "உண்மை பேசுதல்" என்ற அறத்தையும், சிரவண பிதுர்பத்தி என்ற நாடகம் மூலம் "பெற்றோர் மீது அன்பு செலுத்துதல்" என்பதையும் கற்றார் காந்தியடிகள். மேலும், அவர் சிறுவராய் இருந்தபோது கேட்ட ‘தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு’ என்ற குஜராத்தி பாடல் இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தை அவருள் விதைத்தது.
இவ்வாறு காந்தியடிகள் இளம் பருவத்திலேயே இயல்பாய் அமைந்த உயர் பண்புகள் அன்பு, உண்மை, உறுதி, இன்னா செய்யாமை ஆகியவற்றை தன்னகத்தே கொள்ள மேற்கூறிய சம்பவங்கள் காரணமாக அமைந்தன.
Similar questions
Biology,
8 months ago
Social Sciences,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago
Physics,
1 year ago