இந்தியாவின் வாழ்வியல் குறித்துக் காந்தியடிகள் கூறுவது யாது?
குறுவினாக்கள்
காந்தியம்
Answers
விடை:
இந்தியாவின் வாழ்வியல் குறித்துக் காந்தியடிகள் கூறியவை:
"இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு தான்; அந்தக் கிராமங்களின் வாழ்வு அந்த நாட்டின் உழவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கைகளில் தாம் உள்ளது” என்றார், காந்தியடிகள்.
விளக்கம்:
ஒரு சமயம், காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதைக் கண்டார். தாமும் அன்று முதல் அரையாடை மட்டும் உடுத்தத் தொடங்கினார். இந்த சம்பவம் இந்தியாவின் வாழ்வியலை அவருக்கு படம்பிடித்து காட்டியது.
காந்தியடிகள், "இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப் பற்று, தெய்வப் பற்று, மொழிப் பற்று ஆகியன வளரும் வகையில் என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு தான்; அந்தக் கிராமங்களின் வாழ்வு, அந்த நாட்டின் உழவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கைகளில் தாம் உள்ளது” என்றார், காந்தியடிகள்.